An Autonomous Institution Affiliated to Madurai Kamaraj University and Re-Accredited (3rd Cycle) with 'A' grade by NAAC     AISHE ID : C-36540

Counselling List UG Admissions 2021

1. ஓற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம்,அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும். Admissions will be made by following communal reservation of Tamil Nadu Government through single window counseling.

2. B.Com.,தவிர மற்ற அறிவியல் பாடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கலந்தாய்வு கூட்டங்கள் காலியாக உள்ள இடங்களைப் பொருத்து நடைபெறும். Except B.Com., all science programmes will have more than one counseling sessions subject to the availability of vacancies.

3. கலந்தாய்வில் கலந்தகொள்ள தகுதி பெற்ற மாணவர்களைப் பற்றிய அறிவிப்புகள், சேர்க்கை நடைபெறுவது மற்றும் காலியாகவுள்ள இடங்களைப் பற்றிய அறிவிப்புகள் அனைத்தும் இணையதளத்தின் மூலமே நடைபெறும். Details regarding names of the eligible students, admission process, and number of different vacancies in different subjects, dates and times will be informed only through website.

4. மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் தர வரிசைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு , கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் On the basis of cut-off score, rank list will be prepared and the students will be asked to attend the counselling.

5. விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவதற்கு சாத்தியமில்லை என்பதை அறியவும். அனைத்துப் பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்படும் வரையில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். Kindly note, that all students who have applied will NOT be called to attend the counselling. Counselling will be conducted subject to the availability of seats.

6. B.Sc.,(Computer Science) தவிர அனைத்து பாடங்களிலும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி பெண்களுக்கு 30மூ இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. As per the Govt. directions, only 30% of seats are reserved for girl students in all UG programmes except Computer Science.

7. கலந்தாய்வில் கலந்தகொள்ள தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • a. +2 மற்றும் +1 மதிப்பெண் பட்டியல் ( அசல் அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்து சான்றளிக்கப்பட்ட அசல் மற்றும் இரண்டுநகல்கள்)
  • b. +2 பயின்ற பள்ளியில் அளிக்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் ( அசல் மற்றும் இரண்டு நகல்கள்)
  • c. அரசினால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் ( அசல் மற்றும் இரண்டு நகல்கள்)
  • d. ஆதார் அட்டை ( இரண்டு நகல்கள்)
  • e. மாணவர் பெயரிலுள்ள வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்.
  • f. மாணவரின் பாஸ்-போர்ட் ஒளிப்பட படம் ஒன்று.

( குறிப்பு : சேர்க்கைக்குப் பிறகு, மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் தவிர அனைத்து அசல் சான்றிதழ்களையும், சேர்க்கைக் குழுவின் பார்வைக்குப் பிறகு திரும்ப பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்)

Students, attending the counseling are asked to report with the following certificates without fail :

  • a. +2 & +1 mark statements ( original or downloaded and attested copies with two Xerox copies)
  • b. Transfer certificates issued by the school last studied ( original with two Xerox copies)
  • c. Community certificate issued by the Govt. ( original with two Xerox copies)
  • d. Aadhar card ( two Xerox copies)
  • e. Front page of the bank pass book of the student ( Xerox copy)
  • f. One Pass-port photo

( Note : After admission process, students are asked to collect all the original certificates except Transfer Certificate from the admission committee )

PRINCIPAL

I accept to the Terms and Conditions